அதோ அந்த பறவை போல வாழவேண்டும்
எழுதியது :விஜயன் @ 5:38 PM 3Comments
ஜெய ஜெய தேவி, ஜெய ஜெய தேவி, லலிதா தேவி சரணம் !ஜெய லலிதா தேவி சரணம் !லலிதா அம்மனை துதித்தால் எங்கும்துன்பம் பரந்தோடும்,தர்மம் காக்கும் தாயும் அவளைதரிசனம் செய்தால் போதும் !கர்ம வினைகளும் தீரும்காசு பணங்களும் சேரும் !இரட்டை இலைகளை ஏந்தி நிற்பாள்அம்மா !கேரவன் மீது அவள் வீற்றிருப்பாள்அம்மாதமிழ்தாயும் அவள் நீயே, டாஸ்மார்க் தந்தவள் நீயேசம்மட்டி
தன்மானம் காத்த தமிழர்கள் என பொதுமைப்படுத்தாதீர்கள். அவர்கள் என்ன ஜெவிடம் பணிவு காட்டியா அப்படி நிற்கிறார்கள?தங்கள் ஆதாயம் கருதி சுயநலம் வேண்டி நடிக்கிறார்கள். நடிப்பு என்று தெரிந்ததாலயே ஜெவும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
பாட்டு நல்லா இருக்கு சம்மட்டி. நீங்க ஏன் சினிமாவுக்கு எழுதக்கூடாது. நன்றி தங்கள் வருகைக்கு.தயா//தன்மானம் காத்த தமிழர்கள் என பொதுமைப்படுத்தாதீர்கள்//மன்னிக்கவும். தமிழ், தமிழர்கள் என்று பேசும் அரசியல்வாதிகளுக்காகவே சொன்னேன்.நன்றி கருத்துக்கு.
Post a Comment
<< Home
View my complete profile
3 Comments:
ஜெய ஜெய தேவி,
ஜெய ஜெய தேவி,
லலிதா தேவி சரணம் !
ஜெய லலிதா தேவி சரணம் !
லலிதா அம்மனை துதித்தால் எங்கும்
துன்பம் பரந்தோடும்,
தர்மம் காக்கும் தாயும் அவளை
தரிசனம் செய்தால் போதும் !
கர்ம வினைகளும் தீரும்
காசு பணங்களும் சேரும் !
இரட்டை இலைகளை ஏந்தி நிற்பாள்
அம்மா !
கேரவன் மீது அவள் வீற்றிருப்பாள்
அம்மா
தமிழ்தாயும் அவள் நீயே,
டாஸ்மார்க் தந்தவள் நீயே
சம்மட்டி
தன்மானம் காத்த தமிழர்கள் என பொதுமைப்படுத்தாதீர்கள். அவர்கள் என்ன ஜெவிடம் பணிவு காட்டியா அப்படி நிற்கிறார்கள?
தங்கள் ஆதாயம் கருதி சுயநலம் வேண்டி நடிக்கிறார்கள். நடிப்பு என்று தெரிந்ததாலயே ஜெவும் கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.
பாட்டு நல்லா இருக்கு சம்மட்டி. நீங்க ஏன் சினிமாவுக்கு எழுதக்கூடாது. நன்றி தங்கள் வருகைக்கு.
தயா
//தன்மானம் காத்த தமிழர்கள் என பொதுமைப்படுத்தாதீர்கள்//
மன்னிக்கவும். தமிழ், தமிழர்கள் என்று பேசும் அரசியல்வாதிகளுக்காகவே சொன்னேன்.
நன்றி கருத்துக்கு.
Post a Comment
<< Home